NAMADU KURAL

                                          

கடின வேலை பளுவின் காரணமாக இடுகைகள் இட முடிய வில்லை எனினும் இத்தளத்திற்கு வருகைதரும் அன்பர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையில் மீண்டும் நான் வரும் வரை பிற தளம் சென்று செய்திகள் அறிந்து கொள்ள ஏதுவாக கீழே சில தள முகவரி கொடுக்கப் பட்டுள்ளது.    

Unable to post due to the hard work that visits the site again until I come to make love and expectations that other site and to enablenews to give names to the bottom is enormous.

 

 

 

 

தொடுவானம்

மதுரை மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ

 

     

 

                                                                                                    

 

 காலைத் தென்றல்!

https://tamil.yahoo.com/

https://www.dinamalar.com/

 

 

 

 

 

தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்
சோ. அய்யர் அவர்கள் "தவகல் வழிகாட்டி" புத்தகத்தை 
ஆர்வமுடன் படித்தபோது எடுத்த படம்.  

 

  தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்
 சோ. அய்யர் அவர்கள் "தவகல் வழிகாட்டி"  புத்தகத்தை
 வெளியிட சுவாமி விவேகானந்தா யோகா
மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர்   
எஸ். சுரேஷ் குமார் அவர்கள் பெற்ற்றுகொண்டார். 
அருகில் நூல் ஆசிரியர் கே. வி. துரை. 

 

 "தவகல் வழிகாட்டி"   புத்தகத்தை

உயர் திரு.   மாணிக்கதாகூர் எம்.பி அவர்கள்
( விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ) 
வெளியிட இந்திய அரசு, நேரு யுவ கேந்திராவின்
தமிழ் நாடு மாநில இயக்குனர் சடாச்சரவேல் அவர்கள்
பெற்ற்றுகொண்டார். அருகில்  மதுரை மாவட்ட இளைஞர்
ஒருங்கிணைப்பாளர் கே. ஜவகர், அவர்கள்
நூல் ஆசிரியர் கே. வி. துரை  மற்றும் பலர்.

 

        

    

                                                                                             

 

மாண்பு மிகு தமிழக கூட்டுறவுத்துறை

அமைச்சர் செல்லூர் கே. ராஜு அவர்களுக்கு 

 கே. வி. துரை அவர்கள் பொன்னாடை

அணிவித்து வாழ்த்தி வரவேற்றபோது.

அருகில் (NMSS) SVN கல்லூரி தலைவர்

பெரிஸ். மகேந்திரவேல் அவர்கள். 

 

 

News

31/07/2011 03:51

வழ்த்து செய்தி

                                                                                   ...
31/07/2011 03:13

வழ்த்து செய்தி

NSV.pdf (318,9 kB)                                                                             ...
31/07/2011 02:45

"தகவல் வழிகாட்டி" புத்தகம் வெளியீடு

                       “jfty; topfhl;b” Gj;jfk; ntspaPL kJiu>27 ,e;jpa murpd; NeU At Nfe;jpuhtpd; rhHgpy; jfty;mwpAk; chpik rl;lk; cs;slf;fpa “jfty; topfhl;b” vDk; Gj;jfk; ntspaplg;gl;lJ. kJiu khtl;l NeU At Nfe;jpuhtpd;...
31/07/2011 02:05

த‌மிழக‌ம் செய்திதுளிகள்

த‌மிழக‌ம்                  ‌படுக‌ர் ம‌க்க‌ளை பழ‌ங்கு‌டி‌‌யினராக சே‌ர்‌க்க ‌பிரதமரு‌க்கு ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை   ...
31/07/2011 01:40

பொய் வழக்கு போட்டு விசாரணை : கருணாநிதி …

      சென்னை:"தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு, விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பொய் வழக்கு போடுவதில், ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக...
31/07/2011 01:36

அணை பாதுகாப்பு மசோதா: ஜெ., எதிர்ப்பு

    சென்னை: அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அணைகள் பாதுகாப்பு மசோதாவில் 26(1) பிரிவில் எந்த மாநிலத்தில் அணைகள் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில்...
13/06/2011 01:07

க‌னிமொ‌‌ழி ‌பிணை மனு நாளை ‌விசாரணை!

2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌திகா‌ர் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் மக‌‌ள் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ‌பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவ‌ர்க‌ள்...
13/06/2011 01:04

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌தீ‌ர்‌ப்பு‌க்கு தடைகோ‌ரி உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு!

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌‌வி ‌தி‌ட்ட‌த்தை நடைமுறைபடு‌த்த உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பு‌க்கு தடைகோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு இ‌ன்று மே‌ல்முறை‌யீடு செ‌ய்து‌ள்ளது. சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்ட‌த்தை...
13/06/2011 01:03

பெஷாவ‌ரி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 34 பே‌ர் ப‌லி!

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அடு‌த்தடு‌த்து 3 இட‌ங்க‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் நட‌த்‌‌திய கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 34 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். மேலு‌ம் 10‌0‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர். பெஷாவ‌ர் நக‌ரி‌ல் ந‌ள்‌‌ளிர‌வி‌ல் கைப‌ர் சூ‌ப்ப‌ர் மா‌ர்‌க்கெ‌ட் வளாக‌த்‌தி‌ற்கு‌ள் இ‌ந்த தா‌க்குதலை...
01/06/2011 23:30

ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக யோகேந்திர பால் சிங் நியமனம்

 ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இணை-இயக்குனராகப் பணியாற்றிய யோகேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 55 வயதான யோகேந்திரா, தற்போதைய தலைவர் ரவி சுவாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், இப்பதவிக்கு...

News

01/06/2011 23:23

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பேதும் இல்லை என்பது தவறு: ம.பு.க. இயக்குனர்

 தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பில்லை என்று தற்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல் கூறியது தவறு என்று மத்திய புலனாய்வுக் கழகத்தின் இயக்குனர் ஏ.பி.சிங் கூறியுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்...
01/06/2011 23:05

மத்திய புலனாய்வுக் கழகம் இராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை

  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பதவி விலகிய...
01/06/2011 23:03

ஏர்செல்லுக்கு 2ஜி: தயாநிதி மாறனை விசாரிக்க கோரி மனு

 தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆவணங்களைத் தரத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து முதலில் வழக்குத் தொடர்ந்த பொது நல அமைப்பு...
30/05/2011 17:27

கருணாநிதி இன்று பதவியேற்றார் !

திருவாரூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் கிளம்பும் ‌போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என ‌கேட்டனர். அதற்கு பதில்...
30/05/2011 17:23

தமிழகத்தில் புதிய திட்டம் என்ன ? கவர்னர் உரையில் அறிவிப்புகள் வரும்.

 சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் 3 ம்தேதி கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன . புதிய சட்டசபை தேர்வு செய்யப்பட்ட பின்னர் அ.தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 3 ம் கவர்னர் உரையுடன் துவங்குகிறது. இந்த உரையில்...
30/05/2011 16:43

கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா ?

  தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வருகிறது. சினியுக் இயக்குநர் மொரானியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
30/05/2011 16:40

வாக்கிங் -பேட்மின்டன் - சூடான இட்லி சாம்பார்: ராஜாவின் ஜெயில் வாழ்க்கை குறிப்பு இது.,

   புதுடில்லி: கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது...
30/05/2011 16:29

வதந்திகளில் உண்மை இல்லை: காஜல் அகர்வால்

  பாரதிராஜா இயக்கத்தில் 'பொம்மலாட்டம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'பழனி', 'சரோஜா', 'மோதி விளையாடு', 'நான் மகான் அல்ல' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். காஜல் அகர்வால் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும், நீச்சல் உடைக்கு இறங்கி வந்திருப்பதாகவும் தெலுங்கு பட...
30/05/2011 16:28

அடுத்த ஆண்டு காதலனை கைபிடிக்கிறார் நீது சந்திரா

'தீராத விளையாட்டு பிள்ளை', 'யாவரும் நலம்' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இப்போது ஜெயம் ரவி ஜோடியாக அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ரன்தீப் ஹோடாவை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார் நீது சந்திரா. ரகசியமாக இருந்த இந்த காதல், இப்போது வெளிச்சத்துக்கு...
30/05/2011 16:25

மாவீரன், சபாஷ் சரியான போட்டி

  வெள்ளிக்கிழமைதான் தமிழ் திரையுலகினரில் பெரும்பாலானோருக்கு ராசியான நாள் போல. இந்த கிழமையில்தான் நிறைய படங்கள் திரைக்கு வருகின்றன. அதன்படி இன்றும் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. அப்படங்களின் விபரங்களை பார்ப்போம். சின்னத்திரை பிரபலமான வேணு அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சபாஷ்...

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Make a free websiteWebnode