அடுத்த ஆண்டு காதலனை கைபிடிக்கிறார் நீது சந்திரா

30/05/2011 16:28

'தீராத விளையாட்டு பிள்ளை', 'யாவரும் நலம்' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இப்போது ஜெயம் ரவி ஜோடியாக அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ரன்தீப் ஹோடாவை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார் நீது சந்திரா. ரகசியமாக இருந்த இந்த காதல், இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம், மும்பையில் நடந்த மேடை நாடகம். இந்த நாடகத்தில் ரன்தீப் நடித்தார். இதைப் பார்க்க நீது வந்திருந்தார். நாடகம் தொடங்குவதற்கு முன்பும் முடிந்த பின்பும் இருவரும் கைகோர்த்தபடி அரங்கில் வலம் வந்துள்ளனர். சமீபத்தில் தனது பெற்றோரிடம் நீதுவை அறிமுகப்படுத்தினார் ரன்தீப். இரு குடும்பத்தாரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்களாம். தமிழ், இந்தி படங்களில் நீது சந்திரா நடித்து வருவதால் அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.

 

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode