News

31/07/2011 03:51

வழ்த்து செய்தி

                                                                                   ...
31/07/2011 03:13

வழ்த்து செய்தி

NSV.pdf (318,9 kB)                                                                             ...
31/07/2011 02:45

"தகவல் வழிகாட்டி" புத்தகம் வெளியீடு

                       “jfty; topfhl;b” Gj;jfk; ntspaPL kJiu>27 ,e;jpa murpd; NeU At Nfe;jpuhtpd; rhHgpy; jfty;mwpAk; chpik rl;lk; cs;slf;fpa “jfty; topfhl;b” vDk; Gj;jfk; ntspaplg;gl;lJ. kJiu khtl;l NeU At Nfe;jpuhtpd;...
31/07/2011 02:05

த‌மிழக‌ம் செய்திதுளிகள்

த‌மிழக‌ம்                  ‌படுக‌ர் ம‌க்க‌ளை பழ‌ங்கு‌டி‌‌யினராக சே‌ர்‌க்க ‌பிரதமரு‌க்கு ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை   ...
31/07/2011 01:40

பொய் வழக்கு போட்டு விசாரணை : கருணாநிதி …

      சென்னை:"தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு, விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பொய் வழக்கு போடுவதில், ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உடனடியாக...
31/07/2011 01:36

அணை பாதுகாப்பு மசோதா: ஜெ., எதிர்ப்பு

    சென்னை: அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அணைகள் பாதுகாப்பு மசோதாவில் 26(1) பிரிவில் எந்த மாநிலத்தில் அணைகள் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில்...
13/06/2011 01:07

க‌னிமொ‌‌ழி ‌பிணை மனு நாளை ‌விசாரணை!

2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌திகா‌ர் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் மக‌‌ள் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ‌பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவ‌ர்க‌ள்...
13/06/2011 01:04

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌தீ‌ர்‌ப்பு‌க்கு தடைகோ‌ரி உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு!

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌‌வி ‌தி‌ட்ட‌த்தை நடைமுறைபடு‌த்த உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பு‌க்கு தடைகோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு இ‌ன்று மே‌ல்முறை‌யீடு செ‌ய்து‌ள்ளது. சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை அம‌ல்படு‌த்த‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்ட‌த்தை...
13/06/2011 01:03

பெஷாவ‌ரி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 34 பே‌ர் ப‌லி!

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அடு‌த்தடு‌த்து 3 இட‌ங்க‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் நட‌த்‌‌திய கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 34 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். மேலு‌ம் 10‌0‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர். பெஷாவ‌ர் நக‌ரி‌ல் ந‌ள்‌‌ளிர‌வி‌ல் கைப‌ர் சூ‌ப்ப‌ர் மா‌ர்‌க்கெ‌ட் வளாக‌த்‌தி‌ற்கு‌ள் இ‌ந்த தா‌க்குதலை...
01/06/2011 23:30

ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக யோகேந்திர பால் சிங் நியமனம்

 ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இணை-இயக்குனராகப் பணியாற்றிய யோகேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 55 வயதான யோகேந்திரா, தற்போதைய தலைவர் ரவி சுவாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், இப்பதவிக்கு...

தே.மு.தி. அபார வெற்றி......

தமிழகத்தில் விஜயகாந்த் தலைமையிலான

தேசிய முற்போக்கு திரவிட கழகம் கட்சி ஆரம்பித்த

குரைந்த காலங்கலிலேயே அபிரிமிதமான வள்ர்ச்சியினை

பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்த சுமார் ஆறு ஆண்டுகலில்

எதிர் கட்சியாக அமரும் அளவிற்கு இரண்டவது இடத்திர்க்கு வந்துள்ளது வியக்கதக்கது.

இந்த வாய்ப்பினை சரியாக பயன் படுதுமேயானால் ஒளிமயமான

எதிர்காலம் உள்ளது தே.மு.தி..விற்கு.

 

 

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Make a free websiteWebnode