வதந்திகளில் உண்மை இல்லை: காஜல் அகர்வால்

30/05/2011 16:29

 

பாரதிராஜா இயக்கத்தில் 'பொம்மலாட்டம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'பழனி', 'சரோஜா', 'மோதி விளையாடு', 'நான் மகான் அல்ல' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். காஜல் அகர்வால் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும், நீச்சல் உடைக்கு இறங்கி வந்திருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவின. இதுபற்றி காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நீச்சல் உடையில் நடிப்பதுதான் கவர்ச்சி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாடர்ன் டிரெஸ்சும் கூட கவர்ச்சியாக தெரியலாம். எனக்கு நீச்சல் உடையில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் ஏற்கமாட்டேன். மறுத்து விடுவேன். தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். இந்தியிலும் நடித்துள்ளேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. அவற்றில் உண்மை இல்லை. விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து தங்க முடிவு செய்துள்ளேன்.

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode