த‌மிழக ச‌‌ட்ட‌ப்பேரவை சபாநாயக‌ர் வே‌ட்பாளராக ஜெய‌க்குமா‌ர்

23/05/2011 15:43

 

த‌மிழக ச‌‌ட்ட‌ப்பேரவை சபாநாயக‌ர் வே‌ட்பாளராக செ‌ன்னை ராயபுர‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜெய‌க்குமா‌ர் போ‌ட்டி‌யிடுவா‌ர் எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க பொது‌ச் செயல‌ரும‌் முதலமை‌ச்சருமான ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

துணை சபாநாயகராக ரா‌சிபுர‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பா.தனபா‌ல் ‌நிறு‌த்த‌ப்படு‌கிறா‌ர் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே சபாநாயக‌ர், துணை சபாநாயக‌ர் தே‌ர்த‌ல் வரு‌ம் 27ஆ‌ம் த‌ே‌தி நடைபெறு‌கிறது. ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு பெரு‌ம்பா‌ன்மை உ‌ள்ளதா‌ல் இருவரு‌ம் வெ‌ற்‌றி பெறுவது உறு‌தியா‌‌கி‌வி‌ட்டது.

சபாநாயக‌ர் வே‌ட்பாளராக அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ஜெய‌க்குமா‌ர், 1991, 2001, 2006, த‌ற்போது ராயபுர‌ம் தொகு‌தி‌‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு 4வது முறையாக வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.

1991, 2001 ஆ‌கிய ஆ‌ண்டுக‌ளி‌ல் ஜெயல‌லிதா அர‌சி‌ல் அமை‌ச்சராக இரு‌ந்தவ‌ர் ஜெய‌க்குமா‌ர். த‌ற்போது சபாநாயக‌ர் வே‌ட்பாளராக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை மாவ‌ட்ட‌த்தை சே‌‌ர்‌ந்த ஒருவ‌ர் சபாநாயக‌ர் ஆவது இதுவே முத‌ன்முறையாகு‌ம்.

துணை சபாநாயகராக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தனபா‌ல் கட‌ந்த 2001ஆ‌‌ம் ஆ‌ண்டு அ.இ‌.‌தி.மு.க அர‌சி‌ல் அமை‌ச்சராக இரு‌ந்தவ‌ர்.
 

 

 

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode