சொந்த வாழ்க்கையில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?: ஸ்ருதிஹாசன்

30/05/2011 16:19

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் '7ஆம் அறிவு' ஷூட்டிங்கில் பங்கேற்றது வித்தியாசமான அனுபவம். சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறேன் என்று தெரிந்ததும் சந்தோஷப்பட்டேன். அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். இப்போது அருகில் இருந்து அவரது நடிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவொரு பாடமாகவே எனக்கிருந்தது. அடுத்த கமல் என்று சூர்யாவை குறிப்பிடுகிறார்களே என்கிறார்கள். இதுபோல் கூறும்போது எனது அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். சித்தார்த்துடன் உங்களுக்கு என்ன உறவு? என கேட்கிறார்கள். ஏற்கனவே இதற்கு பதில் அளித்திருக்கிறேன். என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. மற்றவர்கள் என்னுடைய வேலையை பற்றி மட்டும் பேசுவதே எனக்கு சந்தோஷம். மணிக்கணக்கில் அதைப்பற்றி பேசுவேன். ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி நான் ஏன் பேச வேண்டும். அதில் யாரும் தலையிடுவதை விரும்பவில்லை. 

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode