8 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனம்

21/05/2011 13:10

 

தமிழகத்தில் 8 மாவட்ட காவ‌ல்துறை க‌‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ென்னையில் உள்ள மாநில உளவுப்பிரிவு விசேஷ பிரிவு க‌ண்கா‌ணி‌ப்பாளராக உள்ள நரேந்திரன் நாயர், தூத்துக்குடி மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கடலூர் மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌‌‌ணி‌ப்பாளராக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக உள்ள சம்பத்குமார், வேலூர் மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌‌ணி‌ப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணைய‌ர் உமா, கோவை மாவட்ட க‌ண்கா‌‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு கமாண்டோ படை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் கணேசமூர்த்தி, தர்மபுரி மாவட்ட க‌ண்கா‌‌ணி‌ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌‌ணி‌ப்பாளராக இரு‌ந்த அருண், கன்னியாகுமரி மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையக நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி.யாக உள்ள சாமூண்டீஸ்வரி, திருவண்ணாமலை மாவட்ட காவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக இரு‌ந்த அஸ்ரா கார்க், மதுரை மாவட்ட காவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

காஞ்‌சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பணியில் உள்ள வினித்தேவ் வான்கடே, விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார் எ‌ன்று உள்துறை முதன்மை செயலர் ஷீலா ராணி சுங்கத் நே‌ற்‌றிரவவெளியிட்டுள்ள உத்தரவில் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
 

இதையும் தேடு:

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a free websiteWebnode